மாணவர்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்கள் கவனத்திற்கு…… பன்னிரண்டாம் வகுப்பு – மாதிரி வினாத்தாள் – பதிவிறக்கம் / XII STANDARD – MODEL QUESTION PAPER – DOWNLOAD தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளி மாணவர்களின் பாடச்சுமை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பொதுத்தேர்வு மதிப்பெண்களை 1200 – இல் இருந்து 600 மதிப்பெண்களாகவும்,மொழிப்பாடங்களுக்கான தேர்வை இரண்டு தாள்களிலிருந்து ஒரு தாளாகவும் குறைத்து அரசாணை வெளியிட்டது. இதனடிப்படையில் +2 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மாநிலக் […]

Read More

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு – ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளுக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.முதல் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி முதல்11ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 3,422 […]

Read More

கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்பி ராஜேந்திரன், கணினி மூலம் நீட் தேர்வு நடத்துவதற்கு முன்னரான ஏற்பாடுகளைப் பற்றி கேள்வி எழுப்பினார். தேசிய தேர்வு முகமை நீட் நுழைவுத் தேர்வை கணினி […]

Read More